தமிழ் சிறைபிடி யின் அர்த்தம்

சிறைபிடி

வினைச்சொல்-பிடிக்க, -பிடித்து

  • 1

    கைதியாகப் பிடித்தல்.

  • 2

    (ஒரு குழுவினர் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கும் விதத்தில் ஒருவரை அல்லது ஒன்றைத் தங்களுடைய) கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளுதல்.

    ‘தமிழக மீனவர்களை நெல்லூர் அருகே ஆந்திர மீனவர்கள் சிறைபிடித்தனர்’
    ‘பேருந்துக் கட்டண உயர்வை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த கிராமத்தினர் ஊருக்குள் வந்த பேருந்தைச் சிறைபிடித்தனர்’