தமிழ் சிற்றாடை யின் அர்த்தம்

சிற்றாடை

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (ஒரு சுற்று மட்டுமே வரும் வகையில்) இளம் பெண்கள் கட்டிக்கொள்ளும், அளவில் குறைந்த சேலை; தாவணி.