தமிழ் சில யின் அர்த்தம்

சில

பெயர்ச்சொல்

 • 1

  அதிகமாக இல்லாமல் குறைந்த எண்ணிக்கையில் உள்ளவற்றைக் குறிப்பிடப் பயன்படுத்தும் சொல்.

  ‘அவருடைய கதைகளுள் சிலவற்றை நான் படித்திருக்கிறேன்’
  ‘சில மணி நேரம்’
  ‘சில நாடுகள்’
  ‘சில தவறுகள்’