தமிழ் சிலநேரம் யின் அர்த்தம்

சிலநேரம்

வினையடை

  • 1

    சிலசமயம்.

    ‘சிலநேரம் அவர் பேசுவது எல்லாம் வேடிக்கையாக இருக்கும்’
    ‘சிலநேரம் வாழ்க்கையே வெறுத்துப்போய்விடும்போல் இருக்கிறது’