தமிழ் சிலம்பு யின் அர்த்தம்

சிலம்பு

பெயர்ச்சொல்

  • 1

    உள்ளீடற்ற வளையத்தினுள் கல் போன்றவற்றால் ஒலி எழுப்பக்கூடியதாகச் செய்யப்பட்ட, தண்டை போன்ற (முற்காலத்தில் பெண்கள் காலில் அணிந்த) அணி.