தமிழ் சிலாக்கியம் யின் அர்த்தம்

சிலாக்கியம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (ஒப்பிடும்போது அல்லது ஒரு சூழலில் ஒன்று) சிறந்தது; நல்லது.

    ‘வெளியூர் வரனைவிட உள்ளூர் வரனே சிலாக்கியம்’
    ‘பேசினால் வம்பு. அதனால் பேசாமல் இருப்பது சிலாக்கியம்’