தமிழ் சிலாகை யின் அர்த்தம்

சிலாகை

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (தென்னை, பனை, கமுகு போன்ற மரங்களிலிருந்து) கூரை வேய்வதற்காகச் சட்டமாக அறுத்த துண்டு.

    ‘சிலாகைகளை நெருக்கமாக அடித்து ஓடு போடு’
    ‘சிலாகை உக்கிப்போய்விட்டது. கூரைக்குப் புதுச் சிலாகை அடிக்க வேண்டும்’