தமிழ் சிலாம்பு யின் அர்த்தம்

சிலாம்பு

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு (விறகில் அல்லது கட்டையில்) கூர்கூராக (கம்பிபோல்) நீட்டிக்கொண்டிருக்கும் துண்டு; சிராய்.

    ‘விறகைத் தூக்கும்போது கையில் சிலாம்பு ஏறிவிட்டது’