தமிழ் சிலுவை யின் அர்த்தம்

சிலுவை

பெயர்ச்சொல்

கிறித்தவ வழக்கு
  • 1

    கிறித்தவ வழக்கு
    நீண்ட மரச்சட்டத்தின் மேற்பகுதிக்குச் சற்றுக் கீழே இரு பக்கமும் சம அளவுள்ள குறுக்குச் சட்டம் பொருத்தப்பட்ட, இயேசு கிறிஸ்து அறையப்பட்ட அமைப்பு.