தமிழ் சிலேட்டு யின் அர்த்தம்

சிலேட்டு

பெயர்ச்சொல்

  • 1

    (சிறுவர் எழுதப் பயன்படுத்தும்) பெரும்பாலும் செவ்வக வடிவத்தில் சட்டம் பொருத்தப்பட்ட கருநிற மாக்கல் அல்லது தகரம்.