தமிழ் சிலை யின் அர்த்தம்

சிலை

பெயர்ச்சொல்

  • 1

    கல்லில் செதுக்கப்பட்ட அல்லது உலோகத்தை உருக்கி வார்த்த உருவம்.

    ‘காந்தி சிலை’
    ‘பஞ்சலோகத்தில் சுவாமி சிலை’