தமிழ் சிவப்புக் கம்பள வரவேற்பு யின் அர்த்தம்

சிவப்புக் கம்பள வரவேற்பு

பெயர்ச்சொல்

  • 1

    (பிறநாட்டுத் தலைவர் போன்ற முக்கிய விருந்தினருக்கும் சாதனைகள் புரிந்த வீரர்களுக்கும் அளிக்கப்படும்) சகல மரியாதைகளோடு கூடிய உற்சாகமான வரவேற்பு.

    ‘உலகக் கோப்பையை வென்று திரும்பிய இந்தியக் கபடி அணியினருக்குச் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது’