தமிழ் சிவப்புநாடா யின் அர்த்தம்

சிவப்புநாடா

பெயர்ச்சொல்

  • 1

    பணி, திட்டம், நிர்வாக முடிவுகள் போன்றவற்றைத் தாமதப்படுத்தும் அரசின் விதிமுறைகள்.

    ‘உயர் அதிகாரி உதவும் மனம் கொண்டவராக இருந்ததால், சிவப்புநாடாத் தொல்லை இல்லாமல் அப்பாவின் ஓய்வூதியத்தை எளிதாகப் பெற முடிந்தது’