தமிழ் சிவப்பு அட்டை யின் அர்த்தம்

சிவப்பு அட்டை

பெயர்ச்சொல்

  • 1

    (கால்பந்து, ஹாக்கி போன்ற விளையாட்டுகளில்) ஏற்கனவே எச்சரிக்கப்பட்ட ஆட்டக்காரரைக் களத்திலிருந்து வெளியேற்ற நடுவர் காட்டும் சிவப்பு நிற அட்டை.