தமிழ் சிவலை யின் அர்த்தம்

சிவலை

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (மனிதர்களின் நிறத்தைக் குறிக்கும்போது) சிவப்பு.

    ‘மாப்பிள்ளை நல்ல சிவலையாக இருக்கிறார்’