தமிழ் சீதபேதி யின் அர்த்தம்

சீதபேதி

பெயர்ச்சொல்

  • 1

    இரத்தமும் சளியும் கலந்து மலம் அடிக்கடி வெளியேறும் ஒரு நோய்.