தமிழ் சுக்கா ரொட்டி யின் அர்த்தம்

சுக்கா ரொட்டி

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (எண்ணெய் தடவாமல்) தணலில் வாட்டி எடுக்கப்படும் சப்பாத்தி போன்ற ரொட்டி.