தமிழ் சுக்கிர தசை யின் அர்த்தம்

சுக்கிர தசை

பெயர்ச்சொல்

சோதிடம்
  • 1

    சோதிடம்
    ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிரன் ஆட்சிசெய்யும் இருபதாண்டு காலம்.

    ‘உனக்கு அடுத்த மாதத்திலிருந்து சுக்கிர தசை ஆரம்பிக்கிறது’