தமிழ் சுக்கு யின் அர்த்தம்

சுக்கு

பெயர்ச்சொல்

  • 1

    உலர்ந்த இஞ்சி.

    ‘சுக்குக் கஷாயம் அஜீரணத்திற்கு நல்லது’