தமிழ் சுக்குநூறாக யின் அர்த்தம்

சுக்குநூறாக

வினையடை

  • 1

    (பெரும்பாலும் ‘கிழி’, ‘உடை’, ‘சிதறு’ போன்ற வினைகளுடன்) சிறுசிறு துண்டுகளாக.

    ‘கடிதத்தை ஆத்திரத்தில் சுக்குநூறாகக் கிழித்தெறிந்தான்’
    ‘விமானம் நடுவானில் வெடித்துச் சுக்குநூறாகச் சிதறியது’