தமிழ் சுடுமண் சிற்பம் யின் அர்த்தம்

சுடுமண் சிற்பம்

பெயர்ச்சொல்

  • 1

    மண்ணைக் குழைத்துச் செய்த உருவங்களை நெருப்பில் சுட்டு உருவாக்கும் (பெரும்பாலும் காவி நிறத்தில் இருக்கும்) சிற்ப வகை.