தமிழ் சுண்டை யின் அர்த்தம்

சுண்டை

பெயர்ச்சொல்

  • 1

    (காய்கறியாகப் பயன்படும்) துவர்ப்புச் சுவையுடைய, உருண்டை வடிவக் காய்கள் காய்க்கும் குத்துச்செடிகளின் பொதுப்பெயர்.