தமிழ் சுண்ணாம்புக்கல் யின் அர்த்தம்

சுண்ணாம்புக்கல்

பெயர்ச்சொல்

  • 1

    (இயற்கையில் பாறையாக அமைந்ததிலிருந்து வெட்டி எடுக்கப்படும்) வெள்ளை நிறக் கல்.