தமிழ் சுண்ணாம்புக் குட்டான் யின் அர்த்தம்

சுண்ணாம்புக் குட்டான்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு கள் கலயத்தின் உட்புறத்தில் பூசுவதற்கான சுண்ணாம்பை எடுத்துச்செல்லப் பயன்படும், பனை ஓலையால் செய்யப்பட்ட சிறிய பெட்டி.