தமிழ் சுத்தமாக யின் அர்த்தம்

சுத்தமாக

வினையடை

 • 1

  அறவே; முற்றிலுமாக.

  ‘கையில் சுத்தமாகப் பணம் இல்லை’
  ‘எனக்கு இந்தி சுத்தமாகத் தெரியாது’
  ‘இந்த வருடம் சுத்தமாக மழையே இல்லை’

 • 2

  மிகத் துல்லியமாக.

  ‘பைசா சுத்தமாகக் கணக்கைத் தீர்த்துவிட்டான்’