தமிழ் சுத்தியல் யின் அர்த்தம்

சுத்தியல்

பெயர்ச்சொல்

  • 1

    (ஆணி அடித்தல் முதலியவற்றுக்குப் பயன்படுத்தும்) கைப்பிடியின் முனையில் கனமான இரும்புத் துண்டு செருகப்பட்ட சாதனம்.