தமிழ் சுதேசி யின் அர்த்தம்
சுதேசி
பெயர்ச்சொல்
அருகிவரும் வழக்கு- 1
அருகிவரும் வழக்கு உள்நாட்டில் தயாரிக்கப்படுவது.
‘சுதேசிப் பொருள்களையே வாங்க வேண்டும் என்பது அவருடைய கொள்கை’‘சுதேசி ஆடை’ - 2
அருகிவரும் வழக்கு தனது தாய்நாட்டிலேயே பிறந்து வாழ்ந்துவருபவர்.
‘அந்நியர் ஆண்டபோது சுதேசிகளாகிய நமக்கு என்ன உரிமை இருந்தது?’