தமிழ் சுபம் யின் அர்த்தம்

சுபம்

பெயர்ச்சொல்-ஆக

  • 1

    நன்மை விளைவிப்பது; மங்கலம்.

    ‘திருமணம் போன்ற சுப காரியங்களில் வெற்றிலை, பாக்கு கொடுப்பது வழக்கம்’
    ‘சுப வேளையில் தன் புதிய வீட்டில் குடிபுகுந்தார்’
    ‘ஒரு சுப தினத்தில் கோயில் கட்டுமானப் பணியைத் தொடங்கலாம்’