தமிழ் சுபிட்சம் யின் அர்த்தம்

சுபிட்சம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (மழையாலும் நல்ல விளைச்சலாலும் நாடு அடையும்) வளமான நிலை/(பணம் முதலியவற்றால் ஒருவருக்குக் கிடைக்கும்) பெரும் நன்மை.

    ‘நாடு வறுமை நீங்கிச் சுபிட்சம் பெற வேண்டும்’
    ‘உனக்கு ஒரு சுபிட்சமான எதிர்காலம் இருக்கிறது’