தமிழ் சுமங்கலி யின் அர்த்தம்

சுமங்கலி

பெயர்ச்சொல்

  • 1

    தன் கணவன் உயிரோடு இருப்பதால் மங்கல நிலை பெற்றிருப்பதாகக் கருதப்படும் பெண்.

    ‘‘நீ பூவும் பொட்டுமாக நூறு வருஷம் சுமங்கலியாக இருக்க வேண்டும்’ என்று பாட்டி தன் பேத்தியை வாழ்த்தினாள்’
    ‘கணவனை விட்டுப் பிரிந்து வாழ்ந்தாலும் சுமங்கலிதான்’