தமிழ் சுமார் யின் அர்த்தம்

சுமார்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (அதிகம் என்றோ குறைவு என்றோ, சிறப்பு என்றோ மோசம் என்றோ இல்லாமல்) நடுத்தரம்.

  ‘சுமாரான வசதி படைத்த குடும்பம்’
  ‘படம் சுமாராக இருந்தது’

தமிழ் சுமார் யின் அர்த்தம்

சுமார்

(சுமாராக)

வினையடை

 • 1

  (நேரத்தில், எண்ணிக்கையில்) ஏறக்குறைய.

  ‘நீ வீட்டுக்கு வரும்போது சுமாராகப் பத்து மணி இருக்கும்’
  ‘சுமார் எட்டு மணிக்கு வீட்டுக்கு வா’