தமிழ் சுயசேவை யின் அர்த்தம்

சுயசேவை

பெயர்ச்சொல்

  • 1

    (அங்காடி, உணவு விடுதி முதலியவற்றில்) வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையானவற்றைத் தாங்களே சென்று எடுத்துக்கொள்ளும்படியான விற்பனை முறை.

    ‘விலை குறைவு என்பதால் அந்த ஓட்டலின் சுயசேவைப் பிரிவில் கூட்டம் அதிகமாக இருந்தது’