தமிழ் சுயநலம் யின் அர்த்தம்

சுயநலம்

பெயர்ச்சொல்

  • 1

    (பிறரைப் பற்றி, கொள்கையைப் பற்றி எண்ணிப்பார்க்காமல்) தனக்கு உண்டாகும் பயன், வசதி முதலியவற்றை மட்டும் கருதிச் செயல்படும் போக்கு.

    ‘கூட்டுக்குடும்பத்தில் பிறந்துவிட்டு நீ சுயநலமாக இருக்க முடியுமா?’
    ‘சுயநலம் காரணமாகத்தான் அவர் கட்சி மாறினார்’