தமிழ் சுயநிதி யின் அர்த்தம்

சுயநிதி

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் பெயரடையாக) (ஒரு கல்வி நிறுவனம்) அரசின் நிதி உதவி பெறாமல் தன் சொந்த நிதியைக் கொண்டு நிர்வாகத்தை நடத்தும் முறை.

    ‘நூற்றுக்கும் மேற்பட்ட சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் தமிழ்நாட்டில் உள்ளன’
    ‘இந்தியாவில் சுயநிதிக் கல்லூரிகள் புற்றீசல்போல் பெருகி வருகின்றன’
    ‘சுயநிதி மருத்துவக் கல்லூரி’