தமிழ் சுயார்ஜிதம் யின் அர்த்தம்

சுயார்ஜிதம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு சுய சம்பாத்தியம்.

    ‘இது சுயார்ஜிதச் சொத்து; யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்க அவருக்கு உரிமை உண்டு’