தமிழ் சுய இன்பம் யின் அர்த்தம்

சுய இன்பம்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒருவர்) தன் பிறப்புறுப்பில் உணர்ச்சியைத் தூண்டிவிட்டுக்கொள்வதன் மூலம் பெறும் பாலியல் சுகம்.