தமிழ் சுரப்பி யின் அர்த்தம்

சுரப்பி

பெயர்ச்சொல்

  • 1

    உடலிலிருந்து வெளியேறும் திரவங்களையும் இரத்தத்தில் கலக்கும் திரவங்களையும் சுரக்கும் உள்ளுறுப்பு; (தாவரங்களில்) குறிப்பிட்ட செயல்களுக்கான வேதிப் பொருள்களைச் சுரக்கும் பாகம்.

    ‘நாளமுள்ள சுரப்பிகள் என்றும் நாளமில்லாச் சுரப்பிகள் என்றும் சுரப்பிகள் இரு வகைப்படும்’
    ‘வாயில் உள்ள சுரப்பிகளிலிருந்து உமிழ்நீர் வருகிறது’
    ‘வாசனைச் சுரப்பிகள்’