தமிழ் சுரபுன்னை யின் அர்த்தம்

சுரபுன்னை

பெயர்ச்சொல்

  • 1

    புள்ளிகளைக் கொண்ட அகலமான இலைகளையும் நீண்ட காய்களையும் முட்டுக்கொடுத்தது போன்று தாங்கிக் கொண்டிருக்கும் வேர்களையும் உடைய, அலையாத்திக் காடுகளில் காணப்படும் ஒரு வகை மரம்.