தமிழ் சுருக்கு வழி யின் அர்த்தம்

சுருக்கு வழி

பெயர்ச்சொல்

  • 1

    (ஒரு கணக்கைச் செய்ய மேற்கொள்ளும்) வழக்கமான வழிமுறையைவிட விரைவாக முடிக்க உதவும் எளிய முறை.

    ‘இந்தக் கணக்கைச் செய்யச் சுருக்கு வழி ஏதும் இல்லையா?’

  • 2

    (பாதையைக் குறிக்கும்போது) குறுக்கு வழி.

    ‘இந்தச் சுருக்கு வழியில் போனால் அவரைப் பிடித்துவிடலாம்’