தமிழ் சுருக்கெழுத்து யின் அர்த்தம்

சுருக்கெழுத்து

பெயர்ச்சொல்

  • 1

    குறியீடுகளைப் பயன்படுத்திப் பேச்சை வேகமாகப் பதிவுசெய்யும் முறை.

    ‘பத்திரிகை நிருபர்களுக்குச் சுருக்கெழுத்து தெரிந்திருப்பது அவசியம்’