தமிழ் சுருதிப்பெட்டி யின் அர்த்தம்

சுருதிப்பெட்டி

பெயர்ச்சொல்

  • 1

    பின்புறம் உள்ள மடிப்புடைய துருத்தியால் காற்றை உட்செலுத்திச் சீராக வெளிவிடுவதன்மூலம் சுருதியை உண்டாக்கும் பெட்டி.