தமிழ் சுருள்கத்தி யின் அர்த்தம்

சுருள்கத்தி

பெயர்ச்சொல்

  • 1

    வீசும்போது கைப்பிடியிலிருந்து விரிந்தும் மற்ற நேரங்களில் சுருண்டும் இருக்கும், மெல்லிய இரும்புப் பட்டையால் ஆன ஆயுதம்.

    ‘கையில் உருட்டுக்கட்டை, சுருள்கத்தி போன்றவை வைத்திருந்த கும்பல் அவனை ஆவேசமாகத் துரத்திக்கொண்டுவந்தது’