தமிழ் சுற்றாடல் யின் அர்த்தம்

சுற்றாடல்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு சுற்றுப்புறம்.

    ‘கலாசாலையின் சுற்றாடலில் எந்தச் சாப்பாட்டுக் கடையும் இல்லை’
    ‘கோயில் சுற்றாடலில்தான் குளமும் இருக்கிறது’