தமிழ் சுற்றித்திரி யின் அர்த்தம்

சுற்றித்திரி

வினைச்சொல்-திரிய, -திரிந்து

  • 1

    (குறிப்பிட்ட நோக்கம் எதுவும் இல்லாமல்) அங்குமிங்கும் சென்றுவருதல்; அலைந்து திரிதல்.

    ‘நான் சிறுவயதில் சுற்றித்திரிந்த கிராமம் இது’