தமிழ் சுற்றுச்சூழல் யின் அர்த்தம்

சுற்றுச்சூழல்

பெயர்ச்சொல்

  • 1

    உயிரினங்களும் அவை வாழும் பகுதியில் உள்ள காற்று, நீர் போன்றவையும் அடங்கிய இயற்கை அமைப்பு.

    ‘தொழிற்சாலைகள் திட்டமிடாமல் பெருகும்போது சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்படுகிறது’