தமிழ் சுற்றுப்பலி யின் அர்த்தம்

சுற்றுப்பலி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (திருவிழாவின் பகுதியாக அமையும் சுவாமி ஊர்வலத்தில் வரும்) பரிவாரத் தெய்வம்.