தமிழ் சுற்றுவேலை யின் அர்த்தம்

சுற்றுவேலை

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் வீட்டில்) முக்கிய வேலைகளோடு தொடர்புடைய சிறுசிறு வேலைகள்.

    ‘இந்த வீட்டில் சுற்று வேலை செய்யவே இரண்டு ஆட்கள் வேண்டும் போலிருக்கிறது’
    ‘சுற்றுவேலை செய்வதற்காகவே இந்தப் பெண்ணை வேலைக்கு வைத்திருக்கிறேன்’