தமிழ் சுறா யின் அர்த்தம்

சுறா

பெயர்ச்சொல்

  • 1

    பல வரிசை கூரிய பற்களைக் கொண்டதும் உருவத்தில் பெரியதும் வலிமை மிக்க வாலால் வேகமாக நீந்தக்கூடியதுமான சாம்பல் நிறக் கடல் மீன்.