தமிழ் சுறாப்புட்டு யின் அர்த்தம்

சுறாப்புட்டு

பெயர்ச்சொல்

  • 1

    சுறா மீனை வேகவைத்துத் தோல் நீக்கிய பின் மசாலா சேர்த்துத் தயாரிக்கும் ஒரு தொடுகறி.