தமிழ் சுலபம் யின் அர்த்தம்

சுலபம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    எளிது.

    ‘அவன் சுலபத்தில் பதில் சொல்ல மாட்டான்’
    ‘இந்தத் தேர்வில் சுலபமாக முதலிடம் பெற்றுவிட முடியாது’
    ‘வாக்குறுதி தருவது சுலபம். அதை நிறைவேற்றுவதுதான் கடினம்’